HomeMedicine கொழுப்பு குறைய byNalam Peruvom •7:09 AM 0 அறிகுறிகள்: இரத்தத்தில் அதிக கொழுப்பு. தேவையான பொருட்கள்: நெல்லிக்காய். சீரகம். பூண்டு. சின்ன வெங்காயம். சின்னவெங்காயம் பூண்டு நெல்லிக்காய் செய்முறை: நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும். Tags: Medicine Facebook Twitter