சைக்கிள் ஓட்டும் நாய்கள் - வீடியோ


தாய்வான் நாட்டில் நாய்களுக்கு சைக்கிள் ஓடக் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

நாய்களுக்கு சைக்கிள் ஓடப் பழக்குகின்றமைக்கென இங்கு விசேட பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. எஜமானர்கள் பெருவிருப்பத்துடன் நாய்களை இப்பயிற்சி நிலையங்களுக்கு அழைத்து வருகின்றனர்.



நாய்களும் சுறுசுறுப்பாக பயிற்சிகள் பெறுகின்றன.சைக்கிள் ஓடக் கற்றுக் கொள்கின்றன.குழந்தைகள் சைக்கிள் ஓடுவதைப் போன்று இருக்கின்றது நாய்களின் சைக்கிள் ஓட்டம்.
Previous Post Next Post