ஹாக்கி விளையாடும் கரடிகள்?(வீடியோ இணைப்பு)



கரடிகள் ஹாக்கி விளையாடுவதை பார்த்து இருக்கின்றீர்களா?
 
சின்னப் பிள்ளைகளின் விளையாட்டுப் போல இருக்கின்றது கரடிகளின் ஹொக்கி ஆட்டம்.

ஆனால் மனிதனுக்கு இருக்கின்ற போட்டி மனப்பான்மை கரடிகளும் இருக்கவே செய்கின்றது.

வீடியோவை பார்க்கின்றமை மூலம் இதை விளங்கிக் கொள்வீர்கள்...



Previous Post Next Post