ஜப்பானில் கடந்த 11-ந்தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் பலத்த சேதம் ஏற்பட்டது. 18 ஆயிரம் பேர் பலியாகினர். புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்தில் அணுஉலைகள் வெடித்து சிதறின.
இதனால் அங்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளது. எனவே, வெடித்த அணு உலைகளை குளிர்விக் கும் பணி நடந்து வருகிறது. இருந்தும், அதில் உள்ள 2-வது மற்றும் 3-வது அணு உலைகளில் இருந்து மீண்டும் புகையும், வாயு கசிவும் ஏற்பட்டுள்ளது.
அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தனர்.
இது 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

Tags:
World