அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ புறநகர் பகுதியில் உள்ள பிலி சன்டே சனில் தி டிரை-வேலி பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 1555 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்கள். இவர்கள் பெரும்பாலும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் தங்களின் “விசா” அனுமதியை தவறாக பயன்படுத்துவதாகவும், போலி குடியுரிமை சான்றி தழ் வழங்கி அதன் மூலம் பண மோசடி மற்றும் பல குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்தன. இதுகுறித்து கலிபோர் னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த வாரம் அந்த பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தற்போது அப்பல் கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வெளிநாட்டினருக்கு உதவியாக அந்த பல்கலைக்கழகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு படிக்கும் இந்திய மக்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய மாணவர்களிடையே பீதியையும், குழப்பதையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் பல மாணவர்கள் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளனர்.

Tags:
NRI